அப்பா காசு, வீட்டு சாப்பாடு என்று ஆரம்பித்து,
அப்பா காசு, ஹாஸ்டல் சாப்பாடு என்பதை கடந்து,
அப்பா காசு, மெஸ் சாப்பாடு என்று போய்க்கொண்டிருந்த பயணம்,
என் காசு, என் சம்பாத்தியம் என்று புதிதாக மறுபடியும் ஆரம்பிக்கும் போது,
யப்பப்பா...ஒரு போதை தலைக்கு ஏறுதே...ஸூபர்..அது உறுதி ஆகும் போது ஸுபர்ப்..
நேத்து நினவாக, நாள கனவாக, இன்று என் கால் அடியில் நழுவுதடா;மனம் உருகுதடா
வந்த தேதி சொன்னதுண்டு, வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு, போகும் தேதி....
-------------பூஸ்பவனம் குப்புசாமியின் வெண்கலக் குரல் அப்படியே ஆடிமனசுல நிக்குது...
Blog எழுத வேண்டுமென்று நிறைய ஆசை இருந்தாலும் இத்தனை நாளக அது நிறைவேற வில்லை. காரணம், தமிழிலில் டைப் செய்ய எனக்குத் தெரியாது.
இப்போது Quillpad, அழகி போன்ற Softwareகள் கொஞ்சம் உதவுகின்றன. நன்றி மக்களே.இனி எனது இம்சையும் தொடரும்.
கரும்பலகையிலும்,Bathroom சுவரிலும் மட்டுமே எழுதப்பட்ட தமிழ் இப்போது கணிணியில் எழுதப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment